Health Benefits For korai kizhangu : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits For korai kizhangu  :

உடல் துர்நாற்றத்தை அகற்ற கோரைக்கிழங்கு பயன்படுகிறதா? கோரைக்கிழங்கின் மருத்துவப் பயன்களை தெரிந்து கொள்ளலாமா?.

# கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

# கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து.

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குறைத்துவிடலாம். தெரிந்து கொள்வோமா?

# கோரை கிழங்கை காய வைத்து சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை , தினம் இரு வேளை பாலில் உண்டு வர உடல் பருக்கும்.

# மேலும் இந்த சூரணத்தை உடம்பில் தேய்த்து குளிக்க உடம்பில் உள்ள துர் நாற்றம் , கத்தாளை நாற்றம் ஆகியவை தீரும்.

# கோரை கிழங்கு பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

# கோரை செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில் தடவி பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

# வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

# கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வர முகச்சுருக்கம் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here