கொஞ்சம் பேசு ஆல்பம் டீமுடன் கலக்கல் சினிமா என்று எடுத்த சூப்பர் இன்டர்வியூ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Konjam Pesu Album Song Video : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜி முருகன். தற்போது இவருடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள ஆல்பம் பாடல் தான் கொஞ்சம் பேசு.

ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்; 3 பேர் மாயம்..

இந்த ஆல்பம் பாடலில் ராஜுமுருகனின் உதவியாளராக பணியாற்றிய சஞ்சய் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். நரேன் என்பவர் இசை அமைத்துள்ளார்.

இந்த பாடல் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி 2.2 லட்சம் பார்வையாளர்களை பெற்று உள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கொஞ்சம் பேசு ஆல்பம் பாடல் குழுவினர் கலக்கல் சினிமாவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.

இவர்கள் அளித்த செம Fun Filled வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.