கோலங்கள் சீரியல் நடிகை ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களான கோலங்கள், தென்றல் மற்றும் சில சீரியல்களிலும் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ வித்யா.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து கொண்டிருந்த போதே உறவினரை திருமணம் செய்து செட்டிலானார்.

மேலும் தற்போது சில சீரியல் மூலமாக ரி-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ” கிளவுட் கிச்சன் ” என்ற பெயரில் புதிய தொழிலையும் தொடங்கியுள்ளார்.

வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கி வேலை செய்யும் படிக்கும் மாணவர்களுக்கு வாய்க்கு ருசியாக உணவு கிடைக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம் எனவும் கூறியுள்ளனர்.

தற்போது சொந்த தொழில், சீரியல் என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

Kolangal Aarthi Kolangal Aarthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here