Kolaiyuthir Kaalam gets Release Date : Lady Superstar Nayanthara | Kollywood | Tamil CInema | Chakri Toleti | Yuvan Shankar Raja

Kolaiyuthir Kaalam gets Release Date :

ஐரா, மிஸ்டர் லோக்கல் என நயன்தாரா படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் இந்த முறை ஃபீனிக்ஸ் பறவையாய் அவர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஸ்வாசம், ஐரா என நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது நயன்தாராவின் இன்னொரு படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறதாம்.

பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம்.

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்துவரும் இப்படம் ஒருவழியாக தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

கணவருடன் கேவலமான கவர்ச்சியில் பிரியங்கா சோப்ரா – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

அண்மையில் சென்சாரில் இப்படம் யு/ஏ சான்றிதழ் வாங்கியதை தொடர்ந்து இப்படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைதொடர்ந்து தற்போது இப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரா, மிஸ்டர் லோக்கல் என நயன்தாரா படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் இந்த முறை ஃபீனிக்ஸ் பறவையாய் அவர் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.