Kolaigaran Release Date Revealed by Producer Dhananchezhiyan | Vijay Antony | Action King Arjun | Kollywood Cinema | Tamil Cinema | Tamil Cinema News
விஜய் ஆண்டனி, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் இணைந்து நடித்துள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kolaigaran Release Date : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கொலைகாரன்.

தளபதி 63-ன் கால்பந்தாட்ட மைதானத்தின் பிரம்மாண்டத்தை பார்த்தீர்களா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

தியா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் தனச்செழியன் ரிலீஸ் செய்ய உள்ளார்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொலைகாரன் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.