SK 14
பாதியில் நின்ற சிவகார்த்திகேயன் படத்திற்காக பிரபல நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது KJR ஸ்டுடியோஸ்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது.

இது புறம் இருக்க சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் சைன்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்று ஷூட்டிங் தொடங்கியதோடு அப்படியே நின்று விட்டது.

நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்க 24 AM ஸ்டுடியோஸ் தயாரித்து வந்த இந்த படத்தில் தற்போது KJR ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.