Kiara Advani
வெட்ட வெளியில் உடையே இல்லாமல் போஸ் கொடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாலிவுட் நடிகை கியாரே அத்வானி.

Kiyara Advani Controversy Photoshoot : பாலிவுட் சினிமாவில் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் சுய இன்பம் காணும் காட்சியில் நடித்து சர்ச்சை நடிகையாக பிரபலமானவர் கியாரே அத்வானி.

தொடர்ந்து சர்ச்சையான காட்சிகளில் துணிச்சலாக நடித்து வந்த இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் வெட்ட வெளியில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு இலையை வைத்து உடலை மறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். இதோ நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.