கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் ஒரு ஒரு கிலோ ரூபாய் 699 என விற்பனை செய்யப்படுகிறது. எங்கே என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Kitchen Accessories in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

1 கிலோ வெறும் 699 ரூபாய் தான்.. கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை வாங்க சிறந்த இடம் இது தான்

இதனையடுத்து சென்னையில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்குகள் தளத்துடன் புதிய கிளை தொடங்கப்பட்டது. இந்த கடையிலும் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையும் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைத்தன.

1 கிலோ வெறும் 699 ரூபாய் தான்.. கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை வாங்க சிறந்த இடம் இது தான்

இதனால் இந்த கடையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்ய வேலவன் ஸ்டோர்ஸ் கடையின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. தற்போது வேலவன் ஸ்டோர்ஸில் புதியதாக சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்தது போலவே வனிதா விஜயகுமார், அருண் அரவிந்த், யூ ட்யூப் விலாகர்ஸ் என பலர் ஷாப்பிங் செய்துள்ளனர்.

1 கிலோ வெறும் 699 ரூபாய் தான்.. கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை வாங்க சிறந்த இடம் இது தான்

இங்கு பாத்திரங்கள் ஒரு கிலோ ரூபாய் 699 மட்டுமே. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாத்திரத்தின் எடைக்கு தகுந்தாற்போல பணத்தை செலுத்தலாம். எந்த மாதிரியான பாத்திரங்கள் எல்லாம் இருக்கு என்பது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவை பாருங்கள்.