டூ பீஸ் உடையில் பீச் ஓரத்தில் முரட்டு போஸ் கொடுத்து இணையத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathore in Beach Photoshoot : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண் ரத்தோட். இவர் தமிழில் அஜித், விஜய், மாதவன், பிரசாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

டூ பீஸ் உடையில் பீச் ஓரத்தில் முரட்டு போஸ்.. இணையத்தை கிறுகிறுக்க வைக்கும் கிரன் ரதொட் புகைப்படங்கள்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் இவர் ஆதிக்கம் செலுத்தி உள்ளார். ஆனால் தற்போது எந்த மொழியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

டூ பீஸ் உடையில் பீச் ஓரத்தில் முரட்டு போஸ்.. இணையத்தை கிறுகிறுக்க வைக்கும் கிரன் ரதொட் புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் பீச் ஓரத்தில் டூ பீஸ் பிகினி உடையில் முரட்டு கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பார்ப்பவரை கிறுகிறுக்க வைத்து வருகிறது.