Kiran Rathore in Beach Photoshoot

ரெட் கலர் பிகினி உடையில் பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathore in Beach Photoshoot : தமிழ் சினிமாவில் 90களில் தளபதி விஜய், அஜித், மாதவன் பிரசாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கிரண் ரத்தோட்.

நாயகியாக நடித்து வந்த இவர் வாய்ப்பு இல்லாமல் போனது சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில் விஷால் நடிப்பில் வெளியான படம் ஒன்றில் குணச்சித்திர நடிகையாக நடித்தார். அதன் பின்னரும் சில படங்களில் நடித்த இவருக்கு மீண்டும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரோகித், பாண்ட்யா, ஜடேஜா அதிரடி வருகை..

இதனால் 41 வயதாகும் தற்போதும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun

இந்த நிலையில் தற்போது இவர் பீச் ஓரத்தில் ரெட் கலர் பிகினி உடையில் படு பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தையும் ரசிகர்களையும் சூடாக்கி வருகிறது.