Kiran Rathod Latest Photos
Kiran Rathod Latest Photos

புடவையிலும் கவர்ச்சி குறையாமல் வீடியோ வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathod Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அஜித் விஜய் விக்ரம் பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண் ரத்தோட்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் ஆம்பள திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

உனக்கே இது நல்லா இருக்கா புஷ்பா?? தொப்புளை காட்டி சூடேற்றும் பிக் பாஸ் ரேஷ்மா – பரபரப்பைக் கிளப்பிய புகைப்படம்

அதன் பின்னர் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் வாய்ப்புகளைப் பெறுவதற்காக 39 வயதாகியும் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கிரன் எந்த ஒரு உடையில் புகைப்படம் வெளியிட்டாலும் அதை கவர்ச்சியாக வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் புடவையில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதிலும் படுகவர்ச்சியாக கிளாமர் குறையாமல் வெளியிட்டுள்ளார்.

கிரண் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்களும் வீடியோக்களும்