Kiran Rathod Latest Photos

ஷோபாவில் படுத்து தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் கிரன் ரதோட்.

Kiran Rathod Latest Photos : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் கிரன் ரதொட். இவர் சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதேசமயம் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க சமூக வலைதளப் பக்கங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில சமயம் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருவதும் உண்டு. அந்த வகையில் தொடையை காட்டி சோபாவில் படுத்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிரண் ரத்தோடை விமர்சனம் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.