Kiran-Rathod

ஏடாகுடமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரண். இந்த புகைப்படத்தை பற்றி நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம், மாதவன் என மற்றும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோடு.

தற்போது 38 வயதாகும் இவர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த நிலையில் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய பின்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்டு காலை வணக்கத்தை கூற நெட்டிசன்கள் கண்டபடி அவரை வர்ணித்தும் விமர்சித்தும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Goodmorning World #morning#smile#live#life#good#day#wednesday#mumbai

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.