Kiran Rathod Latest Photo
Kiran Rathod Latest Photo

டூ பீஸ் உடையில் செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathod Latest Photo : தமிழ் சினிமாவில் வில்லன், வின்னர், அன்பே சிவம், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

கவர்ச்சி நாயகியாக வலம் வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

39 வயதாகியும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவதற்காக வித்தியாச வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

முதல் முறையாக வில்லன் படத்தில் பிகினி உடையில் நடித்தது குறித்து தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருந்த இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி பிகினி உடை புகைப்படத்தை வெளியிடுவேன் என சவால் விட்டிருந்தார்.

ஸ்லீவ்லெஸ் உடை, செம கவர்ச்சியில் பிக் பாஸ் ஜூலி – என்னமா இப்படி மாறிட்ட, ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.!!(Opens in a new browser tab)

அதன்படி தற்போது டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வெறுப்பவர்கள் எல்லாம் பின்னாடி ஓடி போங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சமூக வைரலாகி ரசிகர்களை கிறு கிறுக்க வைத்து வருகிறது. இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியை தேவையா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/KiranRathOffici/status/1292069106447863808?s=19

வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

https://twitter.com/dixie_head/status/1292146381830815745?s=19