Kiran Rathod

40 வயதிலும் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathod Hot Photo Gallery : தமிழ் சினிமாவில் ஜெமினி, வின்னர், அன்பே சிவம், சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

வாய்ப்புகள் குறையத் தொடங்கியது சினிமாவை விட்டு வெளியேறிய இவர் ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நான் 40வயது என்பதையும் மறந்து இளம் நடிகைகளுக்கு போட்டியாக படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பத்தாத சிவப்பு நிற பிகினி உடையில் படு மோசமாக கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.