Kiran Rathod Bikini Video in Winner Movie
Kiran Rathod Bikini Video in Winner Movie

செ*ஸி லேடி கிட்ட வாடி என்ற பாட்டு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathod Bikini Video in Winner Movie : தமிழ் சினிமாவில் வின்னர், ஜெமினி, மற்றும் பல படங்களில் நடித்தவர் கிரண் ரத்தோட். மேலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் போனதும் மற்ற மொழிப் படங்களில் நடித்து வந்த கிரண் தமிழில் ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

வெறுக்கிறவங்க எல்லாம் ஓடிப் போங்க.. டூ பீஸ் உடையில் கிறங்கடிக்கும் கிரண் ரத்தோட் – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்!

தற்போது 39 வயது ஆகியும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் முதல் முறையாக பிகினி அணிந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ போடு செக்ஸி லேடி கிட்ட வாடி என்ற பாடலை ஒலிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

https://twitter.com/KiranRathOffici/status/1296127968482193410?s=19

இதுகுறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Rocky74536605/status/1296435321299783681?s=19
https://twitter.com/Mysterysoul2727/status/1296286944532377600?s=19
https://twitter.com/SachinKarthike6/status/1296269681334947841?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.