Kiran Rathod

சொன்னதை போலவே செம கவர்ச்சியான பிகினி உடையில் கிரன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kiran Rathod Bigini Photos : தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருநதார்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

பிரசாந்த் நடிப்பில் வெளியான பின்னர் படத்தில் பிகினி உடையில் நடித்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த காட்சியின் ரகசியத்தை கூறியிருந்தார்.

மேலும் தன்னுடைய எடையை குறைத்து மீண்டும் பிகினி உடையில் புகைப்படம் வெளியிடுவேன் எனவும் அப்போதே கூறியிருந்தார்.

அதன்படி தற்போது செம கவர்ச்சியான பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.