Ghilli

Ghilli Movie : இது மட்டும் நடந்து விட்டால் அனைத்து ஸ்கிரீனிலும் கில்லி தான் ரிலீஸ் என பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் கில்லியும் ஒன்று.

ராகவா லாரன்ஸின் மகளா இது? முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தை தற்போது ரி-ரிலீஸ் செய்யுமாறு விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளர் கில்லி திரைப்படம் இன்னும் டிஜிட்டலாக மாற்றப்படவில்லை.

அது மட்டும் நடந்து விட்டால் ரோகிணியில் உள்ள 6 ஸ்கிரீனிலும் கில்லி தான் ரிலீசாகும் என கூறியுள்ளார்.

மேலும் கில்லி படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.