Kidney Stones : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Kidney Stones :

Kidney Stones :  🔹 சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது.

🔹 கலங்கிய நீரில் கசடு படிவதைப் போல, சிறுநீரகத்தில் படியும் படிவங்கள் தான், கல்லாக உருவாகிறது.

🔹 சிறுநீரகத்தில் இருக்கும் கல், சிறுநீர்ப் பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் கடுமையான வலி ஏற்படும்.

கலர்ஃபுல்லான குடமிளகாயில் இவ்வளவு சத்துக்களா?. தெரிந்து கொள்வோமா!

🔹 ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும்.

🔹 முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும்.

🔹 சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும்.

🔹 சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here