Kidney Safety Foods :
Kidney Safety Foods :

Kidney Safety Foods :

சிறுநீரகத்தின் வேலை: சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கிய பணியாகும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்:

* பூசணிக்காய் :பூசணிக்காயில் அதிகளவு பீட்டாகரோட்டின் அடங்கியுள்ளன. இது சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது.

* பீட்ரூட் ,கேரட்: இருட்டில் கரோட்டினாய்டுகள் அதிக அளவு உள்ளன.

* மஞ்சள் தூள்: மஞ்சள் மிக சிறந்த கிருமி நாசினி. இவை உடலில் ,இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க பெரிதும் துணைபுரிகின்றன.

* இஞ்சி :இஞ்சி அஜீரணக் கோளாறை சீராக்குகிறது .ஜீரணமண்டலம் சரிவர இயங்கினால் சிறுநீரகத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்.

* பூண்டு: பூண்டு சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை நீக்க உதவுகிறது. சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் தொற்றுக்களையும் நீக்க பூண்டு பெரிதும் துணைபுரிகின்றன.

* ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்: ஆளி விதை மீன் இவற்றில் ஒமேகா-3 அதிகமாக உள்ளன.

* முட்டைகோஸ்: முட்டைகோஸில் பொட்டாசியம் சக்தி குறைவாகவும்,வைட்டமின் D அதிகளவிலும் இருக்கின்றன.இவை சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக பெரிதும் உதவுகிறது.

* ப்ளூபெரி :இவற்றில் ஆன்தோசயனின் என்ற சத்துப்பொருள் அதிகளவில் காணப்படுகின்றது .இவை சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது.

* குடைமிளகாய் ,கிரீன் டீ ,காலிஃப்ளவர் ,ஆப்பிள் ,இவையாவும் சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும் உணவுப் பொருளாகும்.

* மேற்க்கூறிய உணவுகளை அன்றாட வாழ்க்கையில் தினமும் எடுத்துக் கொண்டோமேயானால் ,சிறுநீரகம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here