Kiara Advani Open Talk | If I look at men, I will see this place first | Latest Cinema News | Kiara Advani Speech | Bollywood | kanchana 3

Kiara Advani Open Talk :

Kiara Advani Open Talk : நான் ஆண்களை பார்த்தால் முதலில் இந்த இடத்தில் தான் பார்ப்பேன் என கியாரே அத்வானி பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார்.

தோனி, பரத் அனே நேனு உள்ளிட்ட பல படங்களின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் கியாரே அத்வானி. இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா பட ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பர்சனலான கேள்விகளுக்கும் பதிலடித்துள்ளார். ஒரு ஆணையும் பெண்ணையும் பார்த்தால் அவர்களிடம் நீங்கள் முதலில் எதை கவனிப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு கியாரே ஆணாக இருந்தால் கண்ணையும் பெண்ணாக இருந்தால் சிரிப்பையும் தான் பார்ப்பேன். தீபிகா படுகோனேவின் சிரிப்பை பார்த்து எனக்கு அவர் மீது கிரஷ் என கூறியுள்ளார். தற்போதும் தான் சிங்கிள் தான் எனவும் அவர் கூறியுள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.