வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரகுமான் மகள் கதிஜா ரஹ்மான்.

Khatija Rahman in Engagement Photo : இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது மகள் கதீஜா ரஹ்மானுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வருங்கால கணவர் ரியாஸ்தீன் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

Elamma Elamma | Full Song | பொங்கல் பாடல்கள் | Revathy Shankaran | Pongal Spl Songs | Folk Song

இன்றைய பேரவை நிகழ்வு : எம்எல்ஏ.க்கள் கேட்ட கேள்விகள்-அமைச்சர்கள் பதில்கள்

இதனையடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.