Khakka Khakka Movie Secrets  : இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் படம் காக்க காக்க. இந்த படத்தில் போலீஸ் அன்புச்செல்வன் என்ற பெயரே பிரபலமாகும் அளவிற்கு சூர்யாவின் நடிப்பு இருந்தது.

சூர்யா ஜோதிகா ரெண்டுபேரோட கெமிஸ்ட்ரி இந்தப்படத்துல முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. காக்க காக்க படம் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.

இயக்குனர் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காட்டினேன் என்ற ரகசியத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன், ஆனால் செ** இல்லாம முடியவே முடியாது – சமந்தா ஓபன் டாக்

தமிழ்சினிமாவில் கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்கும் ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் தமிழில் மற்ற நடிகர்களைவிட இவரது உயரம் குறைவாக இருப்பதால் படத்தில் உயரத்தை அதிகப்படுத்த ஒரு சில வேலைகளை செய்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.

காக்க காக்க படத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இயக்குனர் கௌதம் மேனன் பேட்டியின் மூலம் இந்தப் படத்தின் சிகரெட்டை உடைத்துள்ளார்.

அதாவது காக்க காக்க படத்தில் போலீசாக நடித்திருந்த சூர்யாவின் உயரத்தை அதிகப்படுத்தி காமிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம் பிடித்தோம் என்று இயக்குனர் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.