Kakka Kakka Movie Secrrets

காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Khakka Khakka Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காக்க காக்க.

மின்னலே படத்தின் மூலமாக வெற்றி இயக்குனராக தடம்பதித்த கௌதம் மேனன் இயக்கிய இரண்டாவது படம் இது.

கௌதம் மேனன் படத்தின் கதையை முதன் முதலாக ஜோதிகாவிடம் கூறியுள்ளார் கதையை கேட்டவர் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க தல அஜித் அல்லது விக்ரம் பொருத்தமாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.

சூர்யாவை உயரமாக காட்டியது இப்படி தான்? சீக்ரெட் உடைத்த பிரபல இயக்குனர்

இதனை அடுத்து கௌதம் மேனன் படத்தின் கதையை இவர்கள் இருவரிடமும் கூறியுள்ளார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்த படத்தில் இவர்களால் நடிக்க முடியாமல் போக அடுத்ததாக இந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது.

இந்த படத்திற்காக சூர்யா தன்னுடைய உடல் அமைப்பு பாடி லாங்குவேஜ் என அனைத்திற்கும் மிகவும் மெனக்கெட்டு இருந்தார்.

இந்தப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.