Khaithi 2 Shooting Update

கார்த்திக்கின் கைதி 2 திரைப்படம் சூட்டிங் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Khaithi 2 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. இதன் இரண்டாம் பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அடுத்ததாக கைதி 2 படத்தின் இரண்டாம் பாகம் தான் இயக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் கார்த்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.