கேஜிஎப் 2 திரைப்படம் டீசர் யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

KGF2 Teaser Record in YouTube : கன்னடத்தில் வெளியாகி மிகப்பரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தின் டீசர் யூட்யூபில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த பிரம்மாண்ட சாதனை கேஜிஎப் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.