KGF2 Latest Update | Tamil Cinema | Kollywood | Yaash | The Court of Appeal has issued an interim injunction for the second part of the KGF.
கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது அதற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது நீதிமன்றம்.

KGF2 Latest Update : கன்னட படங்களில் அதிகப்படியாக வசூல் செய்த படத்தில் முதலில் இருப்பது கே.ஜி.எஃப்.

இந்த படம் கன்னடம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

சினிமாவுக்கு துரோகம் செய்த நீங்க பேச கூடாது – வடிவேலுவை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

மொத்தம் 100 கோடி வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற பெருமையை கே.ஜி.எஃப் பெற்றது.

அதனை தொடர்ந்து யாஷ் கே.ஜி.எஃப்., இரண்டாம் பாகம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படபிடிப்பு தொடங்கியது.

மேலும், இந்த படத்திற்காக கோலார் தங்க வயல் அருகே பெரிய பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் மாசு ஏற்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டதை தொடர்ந்து கே.ஜி.எஃப்., இரண்டாம் பாகம் படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here