KGF 2 Vs Pushpa

கே ஜி எஃப் 2 படத்துடன் நேருக்கு நேராக பிரபல நடிகரின் திரைப்படம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF 2 Vs Pushpa : கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மூலம் உலகம் அறிந்த நடிகர் ஆனார். மாபெரும் வெற்றியைப் பற்றிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது பிரசாந்த் நீல் அவர்கள் இயக்கியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..

கேஜிஎப் 2 திரைப்படம் இயல்பு நிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்டன ரிலீசாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்துடன் நேருக்கு நேராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan ரசிகர்களுக்கு செம Treat ரெடி – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Cinema News

இந்த இரண்டு படங்களுமே ஃபேன் இந்தியா திரைப்படங்களாக வெளியாவதால் கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ஜெயிக்கப் போவது எது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.