KGF 2 Release Date Change

கேஜிஎப் 2 ரிலீஸில் படக்குழு எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KGF 2 Release Date Change : கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ்‌. இவரது நடிப்பில் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கூட அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் விளையாட மாட்டேன் : ரபேல் நடால் அறிவிப்பு

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் மட்டுமே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Jagame Thandhiram Movie Review | Dhanush, Aishwarya Lekshmi | Karthik Subbaraj | HD