KGF 2 Aadhira Character Revealed Officially - Inside the Poster | Kollywood Cinema News | KGF Part 2 Movie Updates | Tamil Cinema News
KGF 2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

KGF 2 Aadhira : கன்னட சினிமாவின் இளம் நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் KGF.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆதிரா வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் ஆதிரா வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலையதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.