Kettavan
கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க என்ன காரணம் எனவும் டிராப் ஆக என்ன காரணம் என்பதையும் இயக்குனர் நந்து கூறியுள்ளார்.

Kettavan Nandhu Interview : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகி பாதியிலேயே டிராப்பான திரைப்படம் கெட்டவன்.

இந்த படத்தில் சிம்பு நடிக்க நயன்தாரா தான் காரணம். அவர் தான் இந்த படம் உனக்கு சரியா இருக்கும் நீ நடிகை என பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் இப்படம் டிராப் ஆனதுக்கு என்ன காரணம்? கெட்டவன் மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கா? என்பதற்கான கேள்விக்கெல்லாம் இயக்குனர் நந்து பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது இயக்கியுள்ள டே நைட் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரின் பேட்டி வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.