விஜய்க்காக கேரள ரசிகர்கள் சிலை வைத்துள்ள வீடியோ சமூக வளையதளங்களில் வைராலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கேரளத்து ரசிகர்கள் தளபதி விஜய்க்கு சிலை வைத்துள்ளனர்.
அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
Parrah vijay Ku statue lam vaikranga Kerala la ????????#BigilDiwali pic.twitter.com/u0ccp0HfaI
— нв∂ αммυ ????/ ℓαναиуα °™♡ (@_itzlavanya) October 23, 2019