கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது .

தென்னிந்திய திரை உலகத்தின் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் விக்ரம் பிரபு உடன் இணைந்து “இது என்ன மாயம்” என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வரிசையாக ரஜினி முருகன், ரெமோ, தொடரி போன்ற படங்களில் நடித்த அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

கீர்த்தி சுரேஷா இது?? ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சிறு வயது புகைப்படம்.

அதற்குப் பின் வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நிறைய படங்கள் நடித்து தற்போது டாப் ஹீரோயின்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது உடல் எடையை குறைத்துக் கொண்டு கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது கிளாமர் உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களில் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருப்பார்.

கீர்த்தி சுரேஷா இது?? ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சிறு வயது புகைப்படம்.

ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரின் அக்காவுடன் திருமணம் வரவேற்பு இடத்தில் நின்று கொண்டிருப்பது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா இது? என்ற ஆச்சரியத்துடன்!! அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷா இது?? ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சிறு வயது புகைப்படம்.