Keerthy Vs Sri Reddy : Comment About Keerthy's Transfermation | Kollywood Cinema News | Tamil CInema News | Latest Tamil Cinema News
கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக பிரபல சர்ச்சை நடிகை ட்வீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Keerthy Vs Sri Reddy : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கொஞ்சம் பப்லியான தோற்றதால் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடையை குறைத்து குச்சி போல் மாறி விட்டார்.

வட மாநிலத்தையே மிரள வைத்த விஜய் ரசிகர்கள், குஜராத் IPS அதிகாரி போட்ட டீவீட்டை பாருங்க.!

நெட்டிசன்கள் பலர் கீர்த்தியின் உருவத்தை கலாய்த்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் தன்னுடைய முக நூல் பக்கத்தில் கீர்த்தியின் எடை குறைப்பை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து அடையாளம் தெரியாதவர் போல் ஆகிட்டார், நோயாளி போல இருக்கிறார். நானும் அவரும் விமானத்தில் ஒன்றாக சென்றோம்.

ரசிகர் கேட்டதற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

விமானத்தில் பலர் என்னுடன் செல்பி எடுத்து கொண்டார்கள், ஆனால் கீர்த்தியை ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.