துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைக்கிறார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.