கடற்கரையில் செல்ல நாயை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Keerthy Suresh With Pet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக சாணி காகிதம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

https://kalakkalnews.co6 பேட்ஸ்மேன் உள்பட,15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்து கொஞ்சம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

பிரபலமான TOP 10 திரைப்பட பட்டியலில் Vijay & Dhanush படங்கள்! – குஷியில் ரசிகர்கள்! | Cinema News