Nadikaiyar Thilagam Movie Reaction : Keerthy Suresh, Nadikaiyar Thilagam, Cinema News, Kollywood, Latest Cinema News, Tamil Cinema News, Vani Sri
படமா அது.. நான் பாதியிலேயே தூங்கிட்டேன் என கீர்த்தி சுரேஷை விமர்சனம் செய்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் பழம் பெரும் நடிகையான வாணி ஸ்ரீ.

Nadikaiyar Thilagam Movie Reaction : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு என இருமொழியில் வெளியான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்ரியாக நடித்து பிரபலமானார்.

அரைகுறை உடையில் ஆட்டம், இணையத்தை பதற வைக்கும் ஸ்ரீ தேவி மகளின் வீடியோ.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கீர்த்திக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தையும் கீர்த்தியையும் விமர்சித்து பேசியுள்ளார் நடிகை வாணி ஸ்ரீ.

அவர் கூறியதாவது சமீபத்தில் தான் நான் நடிகையர் திலகம் படம் பார்த்தேன், பாதியிலேயே தூங்கிட்டேன். அப்படி மோசமாக எடுத்து வைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

நீயெல்லாம் பொம்பளையா? வனிதாவை பற்றி அவர் மகன் என்ன சொல்கிறார் பாருங்க – வைரலாகும் வீடியோ.!

வாணி ஸ்ரீ இவ்வாறு கூறியது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.