Keerthy Suresh sister Revathy shares weight loss journey

தன் உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரேவதி சுரேஷ்.

Keerthy Suresh sister Revathy shares weight loss journey : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது சகோதரி ரேவதி சுரேஷ்.

இவர் மிகுந்த உடல் எடை காரணமாக வாழ்க்கையில் அதிக கஷ்டத்தை பட்டுள்ளதாகவும், ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரின் உடல் எடையை குறைத்துள்ளது பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், ரகசியம் என்னவென்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என் உடல் எடையை சரிசெய்ய கஷ்டப்பட்டு உள்ளதாகவும் என் தாய் மற்றும் சகோதரி உடன் என்னை ஒப்பிட்டு கேலி, செய்தனர். மேலும் உடல் எடை குறைய யோகா ஆச்சார்யா மற்றும் குரு தாரா சுதர்சன் தான் காரணம் என்றும் தனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.