Keerthy Suresh Shocking Photo : Here is the Latest Shocking Photo | Actress Keerthi Suresh gallery | Keerthy Photo Gallery | Tamil Cinema News
நடிகை கீர்த்தி சுரேஷ் சுத்தமாக அடையாளம் தெரியாத அளவிற்கு இளைத்து போயுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிறது.

Keerthy Suresh Shocking Photo : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலு முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நாயகியாக கால் பதித்து நடித்து வருகிறார்.

அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்கும் இளம் பெண், வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே இவர் பாலிவுட் சென்றதும் பார்ட்டி, டிஸ்கோ என சுற்றி வருவதாக கூறப்பட்டு வந்தன. அதன் பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருந்த புகைப்படங்கள் இரு முறை இணையத்தில் வெளியாகி இருந்தன.

பாலிவுட் செல்வதால் இப்படியெல்லாம் செய்கிறாரா கீர்த்தி சுரேஷ் – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் துளியும் அடையாளம் தெரியாதது போல இருப்பது அவரது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

 

View this post on Instagram

 

#sunkissedsaturday ???? #Malaga

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.