Keerthy Suresh Movie

பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Role in Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பல படங்களில் நடித்துள்ள இவர் மகாநதி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த ரத்தத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கம்பீரமான குந்தவையாக நடிக்கிறார்.

குந்தவை கதாபாத்திரம் என்பதால் அருள்மொழி தேவன் மூத்த சகோதரி. அப்படி என்றால் பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி மூத்த சகோதரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தெரியவருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.