இதுவரை யாரும் பார்த்திராத கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினி, கமல், மோகன் லால் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த மேனகாவின் மகளான இவர் தற்போது தெலுங்குவிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பே வராது என கூறியவர்களையெல்லாம் வாய்பிளக்க வைக்கும் விதமாக மகாநதி படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

தற்போது இவருடைய அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஷாக் கொடுத்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Rare Picture of Keerthy Suresh