Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து ஒழுங்கா டிரஸ் போடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

Keerthy Suresh : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு முற்றிலும் வித்தியாசமாக மொத்த முதுகும் தெரியும் படி போட்டோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் இது?? தயவு செய்து ஒழுங்கா டிரஸ் பண்ணுங்க என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here