Keerthy Suresh Next Movie : Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Remo | Sarkar | Latest Cinema Updates

Keerthy Suresh Next Movie :

ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

50 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் நிவேதா தாமஸ் – யார் அது தெரியுமா?

குறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படங்கள் போக தற்போது இன்னொரு தெலுங்கு படத்திலும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர் இயக்கும் இதன் படப்பிடிப்பு ஜூன் 13ம் தேதி ஸ்பெயினில் தொடங்குகிறதாம்.

மேலும் 50 நாட்கள் வரை ஸ்பெயின் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடக்கிறதாம் இதற்காக 50 நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்ட குழுவும் அவர்களோடு 1000 கிலோ கொண்ட லக்கேஜும் எடுத்து செல்கிறார்களாம். இதை இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here