Keerthy Suresh Latest Photos
Keerthy Suresh Latest Photos

கீர்த்தி சுரேஷ் எலும்பும் தோலுமாக மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Keerthy Suresh Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கவலை படாதே நண்பா.., Suresh Raina-வுக்கு ஆறுதல் கூறிய Suriya..!

நடிக்க வந்த ஆரம்பத்தில் பப்ளிமாஸ் போலிருந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து குச்சியாக இளைத்துப் போனார்.

கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக மாறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் சமீபத்தில் அட்லியின் பிறந்த நாளன்று அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Keerthy Suresh in Onam Celebration

இந்தப் புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் இன்னும் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா இப்படி மாறிட்ட என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் பப்ளிமாஸ் போல மாறுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.