Keerthy Suresh Latest Photo goes viral on internet | Keerthy Suresh | Keerthi Suresh | Kollywood Cinema | Latest Tamil Cinema News | Today Cinema News
கீர்த்தி சுரேஷா இது என? பலரும் வியக்கும் வகையில் உடல் எடையை குறைத்து குச்சியாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Latest Photo : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் தல அஜித்தை தவிர மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

முதலமைச்சராகிறார் சூர்யா – அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

நடிப்பு வரவில்லை என இவரை கலாய்த்தவர்களுக்கு எல்லாம் மகாநதி படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது ஜிம்மில் தீயாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடை முழுவதையும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ், பாத்துப்பா முத்தம் கொடுத்துடாத – வைரல் ட்வீட்.!

அந்த புகைப்படம் இன்று சமூக வளையதளங்களில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.