Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து இன்னும் ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் பப்ளியாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட நீங்களா இது? என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.