Keerthy Suresh Shocking Photo | Actress Keerthi Suresh | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே குடையை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

Keerthy Suresh Shocking Photo : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து நடித்து வருகிறார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி இது கீர்த்தி தானா? என ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

Keerthy Suresh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.