Keerthy Suresh in Saree Photos

வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh in Saree Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறினார்.

இவர் ஒல்லியானது ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தியது. இருந்தும் கீர்த்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.