keerthy suresh in new business

நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய தொழில் களமிறங்கியுள்ளார்.

keerthy suresh in new business : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இதுவரை படங்களில் நடிப்பது மட்டுமே கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது புதியதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில், விளையாட முடியாது : பஜ்ரங் புனியா விளக்கம்

இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய தொழில் குறித்து ப்ரமோஷன் செய்துள்ளார். அதாவது தன்னுடைய டீமுடன் இணைந்து இயற்கைப் பொருட்களை வைத்து அழகு சாதன பொருட்களை தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.

Indian 2 குறித்து அப்டேட் சொன்ன Kamal Haasan! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Latest Cinema News

இவை கெமிக்கல்ஸ் இல்லாத பொருட்கள் என தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் புதிய தொழிலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.