மண்டை மேல பெரிய கொண்டையுடன் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழகத்தை தாண்டி கேரள போலீசிடம் இருந்து அஜித்திற்கு கிடைத்த கவுரவம் – வைரலாகும் வீடியோ.!

மேலும் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் அஜய் தேவ்கன்னுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கேரளத்து உடையிலும் மண்டையில் பெரிய கொண்டையுடனும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்கும் இளம் பெண், வைரலாகும் வீடியோ!

இதுவரை இப்படியொரு கெட்டப்பில் கீர்த்தியை பார்த்தது இல்லை என்பதால் இப்புகைப்படம் அதிகவேகமாக பரவி வருகிறது.

Keerthy Suresh